திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பு - புகைப்படங்கள்
25th Apr 2023 05:01 PM
ADVERTISEMENT
1 / 14
திருவனந்தபுரம் சென்ட்ரல் - காசர்கோடு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2 / 14

3 / 14
வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில் கேரள ஆளுநர் ஆரிப், முதல்வர் பினராயி விஜயன், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
4 / 14

5 / 14
முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
6 / 14

7 / 14
கேரளாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
8 / 14

9 / 14
திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே உள்ள 501 கி.மீ. தூரத்தை இந்த ரயில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் கடக்கும்.
10 / 14

11 / 14
திருவனந்தபுரம் சென்ட்ரல் - காசர்கோடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் பிரதமர் நரேந்திர மோடி.
12 / 14

13 / 14
வந்தே பாரத் ரயில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை செல்ல ரூ.1520 கட்டணமாகவும், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ. 2815 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
14 / 14