1 / 12
2 / 12
ADVERTISEMENT
வாடிக்கையாளர்களை கவர ஏராளமான புது டிசைன்களில் நகைகள் விற்பனை செய்யப்பட்டுகின்றது. ஏராளமான பெண்கள் நகைகளை அணிந்து பார்த்து வாங்கி செல்கின்றனர்.
3 / 12
4 / 12
ADVERTISEMENT
தீபாவளி போன்ற விசேஷ தினங்களின் நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டும் பெண்கள். வித விதமான டிசைன்களில் தங்க வளையல்கள்.
5 / 12
6 / 12
ADVERTISEMENT
உலகளவில் சிறந்த முதலீடு பொருளாக தங்கம் உள்ளது. தங்க நகை வாங்குவதற்கு, கடைவீதியில் குவித்த பெண்கள். செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும், நம்பிக்கையை வலுப்படுத்துவதாக தங்கம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தெய்வீக நன்மைகளை பெற, பெண்கள் இடது கையில் மோதிரத்தை அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் மோதிரத்தை அணிய வேண்டும். அழகுக்கு அழகு சேர்க்கும் தங்கம். பல கலமாக தங்கம் ஆபரணமாகவும் சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் மனிதனுடன் வந்துக் கொண்டிருக்கிறது.
7 / 12
8 / 12
9 / 12
10 / 12
11 / 12
12 / 12
ADVERTISEMENT
MORE FROM THE SECTION