தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.
2 / 7
விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்.
ADVERTISEMENT
3 / 7
சிவகாசி ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்.
4 / 7
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை எடுத்துச் செல்லும் தொழிலாளி ஒருவர்.
ADVERTISEMENT
5 / 7
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனைக்கு வைத்துள்ள கடைக்காரர் ஒருவர்.
6 / 7
தீபாவளியை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்த அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ்.
ADVERTISEMENT
7 / 7
ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில், பாதுகாப்புப் படை வீரர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.