1 / 10
2 / 10
ADVERTISEMENT
சென்னை தியாகராய நகரில் வடக்கு உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் செல்லும் வாகனங்கள். இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.
3 / 10
4 / 10
ADVERTISEMENT
சென்னை வியாசா்பாடி கென்னடி நகா் குடியிருப்பில் தனது வீட்டுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பெண். பெரம்பூா் தொகுதிக்குட்பட்ட சா்மா நகா் பகுதியில் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
5 / 10
6 / 10
ADVERTISEMENT
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வடியாமல் தேங்கியிருக்கும் மழைநீர். சென்னையில் பல சாலைகள் வெள்ளக்காடாக மாறிய நிலையில், தனது செல்லப் பிராணியை சுமந்து செல்லும் பெண் ஒருவர். கனமழையைத் தொடர்ந்து தேங்கிய மழைநீரில் தெர்மாகோல் மேல் அமர்ந்து வலம் வரும் சிறுவர்கள். கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சென்னை சாலைகள்.
7 / 10
8 / 10
9 / 10
10 / 10
ADVERTISEMENT
MORE FROM THE SECTION