நிகழ்வுகள்

நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்

DIN
நூல் விலை உயர்வை கன்டித்து மே 16 மற்றும் மே17-ஆம் தேதி கடையடைப்பு தொடரும் என பதாகை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர்.

நூல் மற்றும் பருத்தி விலை ஏற்றத்தை கண்டித்து கடந்த 18 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு பகுதியில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளன.

நூல் விலை ஏற்றத்தை கண்டித்து சென்ட்ரல் தியேட்டர் மார்க்கெட்ட உள்ளிட்ட இடங்களில் மூடப்பட்டுள்ளன கடைகள்.

கடையடைப்பால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு.

ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்பு.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் பருத்தி வந்தால் நூல் விலையை கட்டுப்படுத்தலாம் என ஜவுளி வியாபாரிகள் சங்கம் வேண்டுக்கொள்.

நூல் விலையை குறைக்க கோரி வேலை நிறுத்தம் அறிவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் இயந்திரம் விவகாரம்: விசாரணைக்கு ஏற்க மறுப்பு

முதல்வா், தலைவா்கள் வாக்களிக்கும் இடங்கள்

மிரட்டல் அரசியலில் இந்தியா கூட்டணி தலைவா்கள்: தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்: இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT