நிகழ்வுகள்

நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் 'நீட் நுழைவுத் தேர்வு' நடைபெற்றது - புகைப்படங்கள்

DIN
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் எடுத்த புகைப்படத்தின் கலர் நகல் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் 2-ஆம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படம், கையெழுத்து ஆகியவை முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஹால் டிக்கெட் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்துடன் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.
மாணவர்களின் கையெழுத்து புகைப்படத்தின் மீது இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும் என மாணவர்களிடம் அறிவுறுத்தல்.
செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்து.
தேர்வு முடித்த பிறகு, தேர்வு தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு மாணவர்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.
கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் மாணவர்கள் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தல்.
தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என்று இரண்டு முறை படிவத்தில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தல்.
இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் சமர்ப்பிக்கவில்லை என்று கருதப்படும் என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் என தெரிவிப்பு.
மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வரக்கூடாது.
மாணவர்களிடம் ஹால் டிக்கெட் உள்ளிட்டவை சோதனை செய்த பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களில் தீரண்ட மாணவர்கள்.
தேர்வு மையத்தில் அனைத்து வகை ஆபரணங்கள் தடை செய்யப்பட்டது.
தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீட் தேர்வு நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT