1 / 6
2 / 6
ADVERTISEMENT
திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. மிஸஸ் வோர்ல்ட் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்.
3 / 6
4 / 6
ADVERTISEMENT
போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 63 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சர்கம் கெளஷல் கலந்து கொண்டு மகுடம் வென்றார்.
5 / 6
6 / 6
ADVERTISEMENT
ADVERTISEMENT
MORE FROM THE SECTION