புதுச்சேரியில் முதல்வர் என்.ரங்கசாமி தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.76-வது சுதந்திர தின விழாவையொட்டி கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாரியாதை செலுத்தினார்.76-வது சுதந்திர தின விழாவையொட்டி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தேசியக் கொடியேற்றி வைத்து, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.தில்லி சத்ரசல் ஸ்டேடியத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாரியாதை செலுத்திய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.