நிகழ்வுகள்

'அட்டாரி-வாகா' எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம் - புகைப்படங்கள்

DIN
வாகா எல்லையில் நடைபெற்று வரும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை கட்டியது.
வாகா எல்லையில் நடைபெற்று வரும் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் களை கட்டியது.
1947 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது வாகா எல்லை பிரிக்கப்பட்டு, கிழக்கு வாகா இந்தியாவுக்கும், மேற்கு வாகா பாகிஸ்தானுக்கும் என ஒப்பந்தம்.
வாகா எல்லையில் தினம்தோறும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பாக ஜெய்ஹிந்த் என்று முழக்கம் குரல்கள் முழுங்க அணிவகுப்பை தொடங்கி நடத்துகின்றனர்.
வீரர்களின் மிடுக்கு நடையைக் காண குவிந்த மக்கள் கூட்டம்.
வீரர்களின் அணிவகுப்பு.
சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற பீட்டிங் ரிட்ரீட் நிகழ்வைக் காண ஏராளமானோர் குவிந்தனர்.
வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி பொதுமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்த நிலையில், எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT