நிகழ்வுகள்

அமிதாப் தொகுத்து வழங்கும் 'கவுன் பனேகா க்ரோர்பதி' - புகைப்படங்கள்

DIN
வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக, தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியான 'கவுன் பனேகா க்ரோர்பதி' சீசனில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக, தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியான 'கவுன் பனேகா க்ரோர்பதி'  சீசனில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
'கவுன் பனேகா க்ரோர்பதி' நிகழ்வை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.
பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியின் 14-வது சீஸன் படப்பிடிப்பு.
மல்டி ஸ்கிரீன் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சிங், சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் தலைமை செயல் அதிகாரியான டேனிஷ் கான் உடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT