1 / 8
2 / 8
ADVERTISEMENT
வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் குழாயை திறந்து தாகம் தீர தண்ணீர் குடிக்கும் குரங்கு. கோடைகாலம் எனபதால் மலையடிவாரங்களுக்கு வந்து தாகம் தணிக்கும் குரங்கு.
3 / 8
4 / 8
ADVERTISEMENT
வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த யானை. வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் சாலையோரம் உள்ள கை பம்பில் தனது தாகத்தை தீர்க்க வந்த யானை.
5 / 8
6 / 8
ADVERTISEMENT
குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்கு. தண்ணீரை தேடி மலையடிவாரங்களில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு படையெடுத்து வரும் மான்.
7 / 8
8 / 8
ADVERTISEMENT
MORE FROM THE SECTION