நிகழ்வுகள்

பள்ளி மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

DIN
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாக்லேட், நோட்டு, பென்சிலை வழங்கி வரவேற்றார்.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாக்லேட், நோட்டு, பென்சிலை வழங்கி வரவேற்றார்.
மாணவ-மாணவிகளின் பெயர்களை கேட்டறிந்து, முதல்வர், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
பள்ளிக்கூடத்தில் தரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் கேட்டு அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இயங்காமல் இருந்த பள்ளிகள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு கருதி, பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன.
வகுப்பறையில் பொம்மைகளுடன் விளையாடும் மாணவர்.
சைக்கிளில் அமர்ந்து பள்ளிக்கு வரும் மாணவி.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்றது.
பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் அனைவரும் பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT