பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில் அறிவிப்பு - புகைப்படங்கள்
DIN
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் பாலம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ராமலிங்கேஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் ராமப்பா கோயில்.கட்டிடகலையில் சிறப்புமிக்கதாக அழகிய கலைப் பெட்டகமாக உள்ள ராமப்பா கோவில்.தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்படும் முதல் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக ராமப்பா கோவில்.