தில்லியில் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கே உள்ள கோபுரம் ஒன்றின் மீது அவர்கள் கொண்டு வந்த கொடியைப் பறக்கவிட்டனர்.
2 / 20
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது விவசாயிகளின் டிராக்டர் பேரணி.
ADVERTISEMENT
3 / 20
செங்கோட்டையை அடைந்த விவசாயிகள்.
4 / 20
செங்கோட்டை முன்பு கையில் வாளுடன் தோன்றிய விவசாயி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ADVERTISEMENT
5 / 20
பல விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையைப் பின்பற்றினர். இதில் சிலர் அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் சென்றனர்.
6 / 20
பல இடங்களில் விவசாயிகளைக் கலைக்க காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
ADVERTISEMENT
7 / 20
காவல் துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் விவசாயிகளைக் கலைத்தனர்.
8 / 20
பல பகுதிகளில் விவசாயிகளுக்கும் காவல் துறைக்கும் மோதல் ஏற்பட்டதால் தில்லியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
9 / 20
டிராக்டரில் அமர்ந்து தடைகளைத் தகர்த்து முன்னேறும் விவசாயி.
10 / 20
கையில் வாளை ஏந்தி முன்னேறும் விவசாயி. தில்லியில் நடைபெறும் வன்முறையால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
11 / 20
விவசாயிகளின் போராட்டத்தால் தில்லிக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டள்ளன.
12 / 20
பல பகுதிகளில் விவசாயிகளுக்கும் காவல் துறைக்கும் மோதல் ஏற்பட்டதால் தில்லியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
13 / 20
போராட்டத்தின்போது டிராக்டரில் இருந்து விழுந்து ஒரு விவசாயி உயிரிழப்பு.
14 / 20
விவசாயிகளைக் கலைக்க காவல் துறை பயன்படுத்திய கண்ணீர் புகைக் குண்டுகள்.