'பாடும் நிலா பாலு'வுக்கு அஞ்சலி செலுத்திய ரங்கோலி கலைஞர் - புகைப்படங்கள்
9th Jan 2021 05:19 PM
ADVERTISEMENT
1 / 8
ஹைதராபாத்தில் ரங்கோலி கலைஞரான பிரமோத் சாஹுவால் பல வண்ணங்களைக் கொண்டு, மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உருவத்தை ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.
2 / 8
நாசிக் மாவட்டத்தில் வசிக்கும் ப்ரமோத், கலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
ADVERTISEMENT
3 / 8
ஓவியம் தத்ரூபமாக உள்ளதால் பார்ப்பவர்கள் கண்களைக் கவர்ந்துள்ளது.
4 / 8
இவரது ரங்கோலியைக் காண மக்கள் பல பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.
ADVERTISEMENT
5 / 8
இவரது ரங்கோலி சமூக ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
6 / 8
தனது இனிய குரலால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி திரையிசையுலகின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் 'பாடும் நிலா' எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
ADVERTISEMENT
7 / 8
‘பாடும் நிலா பாலு’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஓவியம்.
8 / 8
“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்” என்று பாடிய 'பாடும் நிலா பாலு'.