நிகழ்வுகள்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்

DIN
வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதை  எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
விவசாயத்தை சீரழிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்ய வழிவகுக்கும் விவசாய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறும் சிபிஐ (எம்) உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் நாட்டிற்கும் கேடு விளைவிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறுக என்ற பதாகைகளை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) உறுப்பினர்கள்.
போராட்டக்காரர்களை விரட்டும் காவல்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT