இந்தியாவின் அழகு சிலை என்று அறியப்படும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார்.
2 / 21
தனது மகள் ஆராத்யா உடன் ஐஸ்வர்யா ராய்.
ADVERTISEMENT
7 / 21
பேத்தியுடன் அமிதாப். அருகில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன். (இடது) தனது மகளின் முதலாவது பிறந்தநாளன்று மகளுடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
8 / 21
'ஹம் தில் தே சுகே சனம்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
9 / 21
கணவர் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
10 / 21
1998-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஜீன்ஸ்' படத்தில் நடிகர் பிரசாந்துடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
11 / 21
1998-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ஜீன்ஸ்' படத்தில் நடிகர் பிரசாந்துடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
12 / 21
தனது தாயார் பிருந்தா ராய் உடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
13 / 21
பிங்க் பாந்தர் 2 படத்தின் நாயகனுடன் ஐஸ்வர்யா ராய்; (இடது) ஹாலிவுட் படத்தை விளம்பரப்படுத்தும் போது... படங்கள் - இபிஎஸ் / கோப்பு
14 / 21
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்ரீதேவி. (இடது) 2009ல் பத்மஸ்ரீ விருது பெறும் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
15 / 21
ஐஸ்வர்யா ராய், சுபாஷ் காய் மற்றும் அனில் கபூருடன் தால் செட்களில் (இடதுபுறம்) அலோக் நாத்துடன் ஐஸ்வர்யா. படங்கள் - இபிஎஸ் / கோப்பு
16 / 21
திருப்பதி திருமலை கோவிலில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
17 / 21
தாள் படத்தில் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
18 / 21
'சோக்கர் பாலி'யில் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
19 / 21
கொச்சியில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் ஷோரூமை நடிகர் திலீப்புடன் ஐஸ்வர்யா ராய் திறந்து வைத்த போது. படங்கள் - இபிஎஸ் / கோப்பு
20 / 21
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடிகை தபு, மணிவண்ணன், மம்மூட்டி மற்றும் அப்பாஸூடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு
21 / 21
இருவர் படத்தில் நடிகர் மோகன் லால் உடன் ஐஸ்வர்யா ராய். படங்கள் - இபிஎஸ் / கோப்பு