நிகழ்வுகள்

பறந்தது பாடும் நிலா - எஸ்.பி.பி. புகைப்படங்கள்

DIN
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் குறித்த புத்தகத்தை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் குறித்த புத்தகத்தை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
பிரபல பாடகர்கள் வாணி ஜெயராம் மற்றும் கே.ஜே. யேசுதாஸ் உடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இருபதாம் ஆண்டு நிறைவையொட்டி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கெளரவித்த ஸ்ரீ லால்குடி ஜி ஜெயராமன். உடன் நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், ஒய்.ஜி. பார்த்தசாரதியின் மனைவி மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி.
சென்னை நாரத கான சபாவில் கெளரவிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் மற்றும் தொழிலதிபர் நல்லி குப்புசாமி.
பாடகி உஷாவின் பக்திப் பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கங்கா காவிரி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, பி. சுசிலா, கன்னடத் திரைப்பட நடிகை அக்ஷயா மற்றும் பலர்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் 86வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சோம வள்ளியப்பன் எழுதிய புத்தகத்தை வெளியிட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம். உடன் திரைப்பட இயக்குநர் வசந்த் மற்றும் பலர்.
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் 86வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகி அருணா சாய்ராம்.
'நெஞ்சே எழு' நேரடி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், கார்த்திக், ஹரிச்சரண் ,விஜய் பிரகாஷ் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் .
பின்னணி பாடகர் எஸ்.பி. சைலஜா உடன் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்
பாடகர் எஸ். ஜானகி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'இசை கொண்டாடும் இசை' நிகழ்வின் துவக்க விழாவின் போது ஸ்ரீ ரமண மகரிஷியின் படத்தை இளையராஜாவிடம் வழங்கிய எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
கல்யாணோத்ஸவத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் வினயா பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT