புதன்கிழமை 19 ஜூன் 2019

ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர்க் கண்காட்சி

DIN | Published: 31st May 2019 02:12 PM

ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்கியது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ரோஜா, டேலியா, சால்வியா, மேரிகோல்டு, அஸ்டர், பெண்டஸ், கேலக்ஸ், ஜெனியா, கோழிக்கொண்டை உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் மூலம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஏற்காட்டில் 44-வது கோடைவிழா மலர் கண்காட்சி

More from the section

தொடரும் போக்குவரத்து நெரிசல்
சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் 
ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்
அவல நிலையில் அம்மா உணவகம்