திங்கள்கிழமை 20 மே 2019

உதவும் உள்ளங்கள்

DIN | Published: 02nd May 2019 04:08 PM

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் வடக்கு - வடகிழக்காக நகர்ந்து ஒடிஸா மாநிலம் புரி அருகே கோபால்புர் - சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்கும் என்ற நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சூறாவளி பாதிப்புக்குள்ளான இடங்களில் நிவாரண பொருட்களை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யும் ரெட் கிராஸ் நிறுவன ஊழியர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஊழியர்கள் ஃபானி புயல் ரெட் கிராஸ்

More from the section

கடற்படையினர் கூட்டுப் பயிற்சி
மெட் காலா 2019
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க குவிந்த மக்கள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
புதிய 20 ரூபாய் நோட்டு!