செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் 

DIN | Published: 12th June 2019 02:35 PM

மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், சட்டப் பேரவை இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. இந்நிலையில், அதிமுகவுக்குள் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அக்கட்சி நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் 

More from the section

புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் பிஎஸ்-6 அறிமுகம்
டாக்டர்கள் ஸ்டிரைக்
வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV
வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III
எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து