சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்

DIN | Published: 10th June 2019 12:56 PM

தமிழகம் முழுவதுமே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னை முன்னிலையில் உள்ளது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் வறண்டு போனது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரயில் மூலமாக தண்ணீர் கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ரயில் தண்ணீர்

More from the section

சீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்
புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் பிஎஸ்-6 அறிமுகம்
டாக்டர்கள் ஸ்டிரைக்
வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV
வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III