வியாழக்கிழமை 27 ஜூன் 2019

அவல நிலையில் அம்மா உணவகம்

DIN | Published: 09th June 2019 03:34 PM

தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுது அம்மா உணவகத் திட்டமாகும். தற்போது அம்மா உணவகத்தின் நிலை மிக மோசமாக பாரமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுப் பகுதிகளிலும்  துர்நாற்றம் மிகுந்து காணப்படுகிறது. இடம்: டிமெல்லோஸ் சாலை, சூளை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவகத் திட்டம்

More from the section

சென்னையில் கனமழை
தொடரும் போக்குவரத்து நெரிசல்
சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு
அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் 
ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர்