செவ்வாய்க்கிழமை 23 ஏப்ரல் 2019

விழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா

DIN | Published: 15th January 2019 01:36 PM

தமிழர் திருநாளான பொங்கல் நன்னாளில் புத்தாடை அணிந்தும், பொங்கலிட்டு, சூரியனை வணங்கி பிறகு நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தான் உலக பிரசித்தி பெற்றவை. இதில் வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை பிடிக்க வீரர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். மொத்தம் 691 காளைகளும், 594 மாடு பிடி வீரர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ஜல்லிக்கட்டு madurai அவனியாபுரம் விழாக்கோலம் திருவிழா Avaniyapuram

More from the section

மெரீனாவில் மக்கள் அலை
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்
எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
மேடவாக்கம் ஏரியின் அவல நிலை
மார்க்ஸ் & ஸ்பென்சர் ஸ்டோரின் துவக்க விழாவில் ஸ்ருதிஹாசன்