சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்

DIN | Published: 15th January 2019 04:12 PM

தைத் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  அதிகாலையிலே எழுந்து புத்தாடை உடுத்தி தமிழர்கள் தைத் தைதிருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.    

Tags : பொங்கல் நல்வாழ்த்துகள்

More from the section

பெங்களூரில் விமான கண்காட்சி
விமானத் தொழில் கண்காட்சி 2019
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
விண்டேஜ் கார் திருவிழாக்கள்
வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து