வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

DIN | Published: 12th January 2019 11:43 AM

தை திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Tags : அண்ணா நகர் பொங்கல் திருநாள்

More from the section

விமானத் தொழில் கண்காட்சி 2019
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
விண்டேஜ் கார் திருவிழாக்கள்
வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து
 மலேசியாவில் பொங்கல் விழா 2019