வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

ரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

DIN | Published: 11th January 2019 02:40 PM

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : ரஜினி சசிகுமார் விஜய் சேதுபதி ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜ் திரிஷா சிம்ரன் கொண்டாட்டம் பேட்ட Fans celebrate Petta release பாபி சின்ஹா

More from the section

எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
மேடவாக்கம் ஏரியின் அவல நிலை
மார்க்ஸ் & ஸ்பென்சர் ஸ்டோரின் துவக்க விழாவில் ஸ்ருதிஹாசன்
திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட சமந்தா
எம்.ஜி.ஆர் போல் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு