வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

பாரம்பரிய நீராவி ரயில் இயக்கம்

DIN | Published: 15th August 2019 04:57 PM

73வது சுதந்திர தினத்தையொட்டி எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை, பாரம்பரிய நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. இந்தியன் ரயில்வேயின் பாரம்பரியத்தை அறிந்து கொள்ள ஏதுவாக, சுதந்திர தினத்தையொட்டி இந்த சிறப்பு நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட, பாரம்பரிய சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பாதுகாப்பு காரணமாக இந்த சிறப்பு நீராவி ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : எழும்பூர் கோடம்பாக்கம் பாரம்பரிய நீராவி ரயில் இந்தியன் ரயில்வே சிறப்பு ரயில் Heritage Special train Chennai Rail Museum Southern Railway

More from the section

சீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்
புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் பிஎஸ்-6 அறிமுகம்
டாக்டர்கள் ஸ்டிரைக்
வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி IV
வந்தாரை வாழ வைக்கும் சென்னை - பகுதி III