வெள்ளிக்கிழமை 24 மே 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்

DIN | Published: 19th April 2019 05:52 PM

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.30 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். இதி்ல் மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கணினிக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 8,87,772 மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : பிளஸ் 2 தேர்வு மாணவிகள் முதலிடம்

More from the section

கேன்ஸ் திரைப்பட விழாவில்....
கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்
கடற்படையினர் கூட்டுப் பயிற்சி
மெட் காலா 2019
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க குவிந்த மக்கள்