செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

மேடவாக்கம் ஏரியின் அவல நிலை

DIN | Published: 04th April 2019 05:17 PM

பல நுாறு ஏக்கர் பரப்பளவு கொண்ட மேடவாக்கம் ஏரி, மேடவாக்கம், வடக்குப்பட்டு, வெள்ளக்கல் உள்ளிட்ட பகுதிகளின் நீர் ஆதாரமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, சரிவர பராமரிப்பு இல்லாததால், ஏரியில் பலவிதமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் அருகில் உள்ள குடியிருப்பில் இருந்து கழிவுநீர் ஏரிக்குள் திறந்து விடுவதால் ஏற்படும் அவல நிலை. படங்கள் உதவி நக்ஷ்த்திர கிருஷ்ணமூர்த்தி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : மேடவாக்கம் ஏரி

More from the section

எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து
நடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
பாரம்பரிய நீராவி ரயில் இயக்கம்
ஈரானியர்களின் திர்கான் கோடைவிழா கொண்டாட்டப் புகைப்படங்கள்!

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா!