வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

முதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்

DIN | Published: 06th December 2018 11:10 AM

மறைந்த, தமிழக முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, வாலாஜா சாலையில் இருந்து அவரது நினைவிடத்துக்கு நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கருப்பு சட்டை அணிந்து முதல்வர்,  துணை முதலவர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : முன்னாள் முதலவர் ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு கருப்பு சட்டை Former CM Jaya AIADMK உறுதிமொழி ஊர்வலம்

More from the section

விமானத் தொழில் கண்காட்சி 2019
பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை
விண்டேஜ் கார் திருவிழாக்கள்
வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து
 மலேசியாவில் பொங்கல் விழா 2019