வெள்ளிக்கிழமை 23 ஆகஸ்ட் 2019

கதாநாயகன் - பத்திரிக்கையாளர் சந்திப்பு

DIN | Published: 14th September 2017 12:26 AM

விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்து உள்ளனர். கதாநாயகன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்டில்ஸ்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : பத்திரிக்கையாளர் சந்திப்பு கதாநாயகன்விஷ்னு விஷால்KathanayaganPress MeetVishnu Vishal

More from the section

இப்படை வெல்லும்
கெளதமி புத்ர சாதகர்ணி ஆடியோ விழா
பொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா
படைவீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா!
கோம்பே படத்தின் ஆடியோ விழா