செவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019

பொதுவாக எம்மனசு தங்கம் ஆடியோ விழா

DIN | Published: 25th July 2017 04:00 PM

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் என பலர் நடிக்க தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. விழாவில் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் நிவேதா பெத்துராஜ், சூரி, இசையமைப்பாளர் இமான், பாடலாசிரியர் யுகபாரதி, தயாரிப்பாளர்கள் என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : உதயநிதி ஸ்டாலின் சூரி பார்த்திபன் நிவேதா பெத்துராஜ் பொதுவாக எம்மனசு தங்கம் பாடல் வெளியீட்டு விழா பாடலாசிரியர் யுகபாரதி இசையமைப்பாளர் இமான்

More from the section

இப்படை வெல்லும்
கதாநாயகன் - பத்திரிக்கையாளர் சந்திப்பு
கெளதமி புத்ர சாதகர்ணி ஆடியோ விழா
படைவீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா!
கோம்பே படத்தின் ஆடியோ விழா