1 / 14
2 / 14
ADVERTISEMENT
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
3 / 14
4 / 14
ADVERTISEMENT
நடிகை துஷாரா விஜயன் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்தார். வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவான 'அநீதி' திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
5 / 14
6 / 14
ADVERTISEMENT
ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் உள்ள நாயகி. மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். சேலையில் அழகிய போட்டோஷூட் நடத்திய நாயகி. எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் துஷாரா விஜயன். செம கிளாமர் போஸ் கொடுத்த துஷாரா விஜயன். துஷாரா பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் ட்ரெண்டாகி வரும் துஷாரா விஜயன். துஷாரா விஜயன் அழகை வர்ணித்து வரும் அவரது ரசிகர்கள்.
7 / 14
8 / 14
9 / 14
10 / 14
11 / 14
12 / 14
13 / 14
14 / 14
ADVERTISEMENT
MORE FROM THE SECTION