நடிகைகள்

புன்னகை பூ மிருணாளினி ரவி - புகைப்படங்கள்

DIN
விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
புடவையைில் மாஸ் காட்டும் நாயகி.
கெத்தாக வலம் வரும் நாயகி.
தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்ட நாயகி.
மிர்னாலினி செய்யும் டப்மாஸ் வீடியோக்கள் இளசுகள் மத்தியில் நல்ல பிரபலம்.
எனிமி படத்தில் 'டும் டும்' பாடலுக்கு நடனம் ஆடிய மிருணாளினி ரவி.
தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
டிக் டாக், டப்மாஷ் போன்ற இணைய பயன்பாட்டு மென்பொருள்களில் விடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிர்னாலினி ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

SCROLL FOR NEXT