கர்நாடக முதல்வராகப் சித்தராமையா பதவியேற்பு - புகைப்படங்கள்
20th May 2023 06:53 PM
ADVERTISEMENT
1 / 11
பெங்களூரு ஸ்ரீ காண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்ற கர்நாடக அரசின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா முதல்வராக பதவியேற்றார்.
2 / 11
கர்நாடகாவின் முதல்வராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநில ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ADVERTISEMENT
3 / 11
பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் உடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி.
4 / 11
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.
ADVERTISEMENT
5 / 11
விழாவில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
6 / 11
கர்நாடக முதல்வராக பதவியேற்ற சித்தராமையாவுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ADVERTISEMENT
7 / 11
காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
8 / 11
பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா உடன் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.
9 / 11
பதவியேற்பு விழாவில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்.
10 / 11
முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்கண்ட் முதல்வர் சோரன் ஆகியோர்.
11 / 11
பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.