1 / 13
2 / 13
ADVERTISEMENTரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமான ஒன்று தான். ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் மார்டன் உடையில் கியூட் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ். 'ரெமோ' படத்தில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குட் லக் சஹி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் போலோ ஷங்கர் படத்திலும் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் விரைவில் விரைவில் ரிலீசாக உள்ளது.
6 / 13
ADVERTISEMENT
"PARAMS":{"amp":"1"}} }}'>
7 / 13
8 / 13
9 / 13
10 / 13
11 / 13
12 / 13
13 / 13
ADVERTISEMENT