1 / 14
2 / 14
ADVERTISEMENT
காதலில் சோதப்புவது எப்படி என்ற தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
3 / 14
4 / 14
ADVERTISEMENT
ஐஸ்வர்யா மேனன் 2020-ஆம் ஆண்டு வெளியான 'நான் சிரித்தால்' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மாடர்னான உடையில் ஐஸ்வர்யா மேனன்.
5 / 14
6 / 14
ADVERTISEMENT
கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன். பார்வையிலேயே சொக்க வைக்கும் ஐஸ்வர்யா மேனன். ஐஸ்வர்யா பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வருகிறார். ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் 29 லட்சம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். மெழுகு சிலைப்போல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன். ரசிகர்களை மிரள வைத்துள்ள ஐஸ்வர்யா மேனன். ஐஸ்வர்யா வெளியிடும் புகைப்படத்திற்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.
7 / 14
8 / 14
9 / 14
10 / 14
11 / 14
12 / 14
13 / 14
14 / 14
ADVERTISEMENT
MORE FROM THE SECTION