மற்றொரு தனியார் தொலைக்காட்சியில் மாயா மற்றும் தெய்வமகள் தொடர்களில் நடித்து பிரபலமானார். படம் - இன்ஸ்டாகிராம்சீரியல்களில் நடிக்க வருவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக பணிப்புரிந்தார். படம் - இன்ஸ்டாகிராம்‘ஓ மை கடவுளே’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் மனதை கொள்ளையடித்தார். படம் - இன்ஸ்டாகிராம்டிரிப்பிள்ஸ் என்ற வெப் சீரிஸில் ஜெய் உடன் இணைந்து நடித்துள்ளாா். படம் - இன்ஸ்டாகிராம்‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார். படம் - இன்ஸ்டாகிராம்பகைவனுக்கு அருள்வை, கேஸினோ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்நடிகை வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்நடிகை வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்நடிகை வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்நடிகை வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்நடிகை வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்நடிகை வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்தனது புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வரும் வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன். படம் - இன்ஸ்டாகிராம்