நடிகைகள்

ஹோலி கொண்டாடிய பியா பாஜ்பாய் - புகைப்படங்கள்

DIN
தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பியா பாஜ்பாய். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் பியா பாஜ்பாய். படம்: இன்ஸ்டாகிராம்
‘ஏகன்’ படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்
‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் மனதில் இடம் பிடித்தார். படம்: இன்ஸ்டாகிராம்
கோவா படத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றார். படம்: இன்ஸ்டாகிராம்
அபியும் அனுவும் படத்தில் நடித்துள்ள பியா பாஜ்பாய். படம்: இன்ஸ்டாகிராம்
ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் பியா பாஜ்பாய். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழில் கோவா, ஏகன், பலே பாண்டியா,கோ உள்ளிட்ட படங்களில் நடித்து பாராட்டை பெற்றுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
தெத்து சிரிப்பில் ரசிகர்களை ஈர்க்கும் மாயக்காரி. படம்: இன்ஸ்டாகிராம்
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் பியா பாஜ்பாய். படம்: இன்ஸ்டாகிராம்
சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பியா பாஜ்பாய் படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT