நடிகைகள்

கவர்ந்திழுக்கும் காஜல் அகர்வால் - புகைப்படங்கள்

DIN
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். படம்: இன்ஸ்டாகிராம்.
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். படம்: இன்ஸ்டாகிராம்.
2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லட்சுமி கல்யாணம்’ மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். படம்: இன்ஸ்டாகிராம்.
காஜல் நடித்த பல படங்கள் வசூல் அள்ளின. படம்: இன்ஸ்டாகிராம்.
கடற்கரையில் காற்று வாங்கும் காஜல் அகர்வால். படம்: இன்ஸ்டாகிராம்.
சிவப்பு நிற சுடிதார் அணிந்து செம அழகாக இருக்கும் காஜல் அகர்வால். படம்: இன்ஸ்டாகிராம்.
சிவப்பு நிற சுடிதார் அணிந்து போஸ் தரும் காஜல் அகர்வால். படம்: இன்ஸ்டாகிராம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால். படம்: இன்ஸ்டாகிராம்.
தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா, மாரி, பாயும் புலி, கோமாளி, விவேகம் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்.
தற்போது உபேந்திரா கதாநாயகனாக வரும் கப்சா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்.
சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் காஜல் அகர்வால் ஷேர் செய்து வரும் போட்டோக்கள், ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்.
கதாநாயகியாக தொடர்ந்து 10 வருடங்கள் நடித்து வந்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்.
அசினுக்கு ஒரு 'கஜினி' என்றால் காஜல் அகர்வாலுக்கு 'துப்பாக்கி' அமைந்தது. படம்: இன்ஸ்டாகிராம்.
'மெர்சல்', 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன், தனுஷுடன் 'மாரி', விஷாலுடன் 'பாயும் புலி', அஜித்துடன் 'விவேகம்' என தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் நடித்து உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்.
தமிழ் சினிமாவில் காஜல் அகர்வால் ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

SCROLL FOR NEXT