நடிகைகள்

யோகா செய்து அசத்திய ரம்யா பாண்டியன் - புகைப்படங்கள்

DIN
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ரம்யா பாண்டியன்.
தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் ரம்யா பாண்டியன்.
மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனவர்.
இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர்.
வித விதவிதமாக யோகா செய்து போஸ் கொடுத்து அசத்திய ரம்யா பாண்டியன்.
உடலை வளைத்து, ரசிகர்களை மிரள வைத்த ரம்யா பாண்டியன்.
உடலை வளைத்து காலை தூக்கி யோகா செய்து அசத்தல்.
ரம்யாவின் இளமை ரகசியம் இது தானா?
ரசிகர்கள் மத்தியில் ரம்யாவின் இந்த போட்டோ ஷூட் மிகவும் வைரலாகி வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT