தெலுங்கு திரைப்படத்தில் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
2 / 10
தமிழில் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்தது மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
ADVERTISEMENT
3 / 10
2005-ஆம் ஆண்டு 'மிஸ் புனே' என்ற பட்டத்தை கைப்பற்றினார்.
4 / 10
கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
ADVERTISEMENT
5 / 10
உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம்மாக மாறிய பூனம்.