நடிகைகள்

புயலைக் கிளப்பும் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்

DIN
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தற்போது நாயகியாக அசத்தி வருகிறார். படம் - இன்ஸ்டாகிராம்
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தற்போது நாயகியாக அசத்தி வருகிறார்.  படம் - இன்ஸ்டாகிராம்
2013-ல் வெளியான 'ஆப்பிள் பெண்ணே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். படம் - இன்ஸ்டாகிராம்
1995-ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். படம் - இன்ஸ்டாகிராம்
நடுக்கடலில் குட்டை பாவாடையுடன் ஹாட் போஸ். படம்: டிவிட்டர்
தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற படங்களில் நடித்துள்ளார். படம் - இன்ஸ்டாகிராம்
தனது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
இவர் தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. படங்கள் - இன்ஸ்டாகிராம்
சிலைபோல் இருக்கும் ஐஸ்வர்யா மேனன். படம் - இன்ஸ்டாகிராம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்வார். படங்கள் - இன்ஸ்டாகிராம்
நாயகி ஐஸ்வர்யா மேனன். படங்கள் - இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

SCROLL FOR NEXT