நடிகைகள்

ஹாட் பூனம் பாஜ்வா ஸ்டில்ஸ்

DIN
2005ஆம் ஆண்டு 'மிஸ் புணே' என்ற பட்டத்தை வென்றவர். படம்: இன்ஸ்டாகிராம்
2005ஆம் ஆண்டு 'மிஸ் புணே' என்ற பட்டத்தை வென்றவர். படம்: இன்ஸ்டாகிராம்
தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் வலம் வரும் பஞ்சாபி அழகி. படம்: இன்ஸ்டாகிராம்
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
தெலுங்கு மற்றும் தமிழ் படங்களைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்
ஹாட் நடிகையாக மாறிய பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
வசீகரிக்கும் அழகைக் கொண்ட பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
கவர்ச்சி கன்னி. படம்: இன்ஸ்டாகிராம்
தனது அழகை மெருகேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வரும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
கடற்கரையில் ஃப்ரீயாக காற்று வாங்கியவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
ட்ரெண்டாகும் பூனம் பாஜ்வா ஸ்டில்ஸ். படம்: இன்ஸ்டாகிராம்
அவ்வப்போது ஹாட் ஃபோட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்
விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிர்வித்து வரும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
சமூக ஊடகங்கள் வழியாக ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
இவரது இன்ஸ்டா பக்கத்தை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். படம்: இன்ஸ்டாகிராம்
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வரும் புகைப்படம். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். படம்: இன்ஸ்டாகிராம்
லைக்குகளை அள்ளும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்
பப்ளிமாஸ் நடிகை. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT