நடிகைகள்
சேலையில் அசத்தும் ரம்யா சுப்ரமணியன் - புகைப்படங்கள்
23rd Feb 2021 05:10 PM
1 / 10
சின்னத்திரையில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கிய ரம்யா சுப்ரமணியன். படம்: இன்ஸ்ட்டாகிராம்2 / 10
கடந்த சில வருடங்களாக வெள்ளித்திரையிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்3 / 10
திரைப்பட இசை வெளியீட்டு விழா, பட புரொமோஷன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்4 / 10
சமைப்பது, யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் தனக்கு பிடித்த பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்5 / 10
ஆடை உள்பட தமிழ் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். படம்: இன்ஸ்ட்டாகிராம்6 / 10
கேம் ஓவர், ஆடை போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்ட்டாகிராம்7 / 10
ரம்யா சுப்ரமணியன் கியூட் படங்கள். படம்: இன்ஸ்ட்டாகிராம்8 / 10
தொகுப்பாளரும் நடிகையுமான ரம்யா சுப்ரமணியன். படம்: இன்ஸ்ட்டாகிராம்9 / 10
சமீபத்தில் ரிலீஸ் ஆன விஜய்யின் மாஸ்டர் படத்திலும் அவர் நடித்து இருந்தார். படம்: இன்ஸ்ட்டாகிராம்10 / 10
இன்ஸ்டாகிராமில் தனது படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். படம்: இன்ஸ்ட்டாகிராம்