நடிகைகள்

மேயாத மான் இந்துஜாவா இது: ஆச்சரியமளிக்கும் புகைப்படங்கள்

DIN
உடல் எடையைக் குறைத்து, செம ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். படம்: இன்ஸ்டாகிராம்
உடல் எடையைக் குறைத்து, செம ஸ்லிம்மாக மாறியிருக்கிறார். படம்: இன்ஸ்டாகிராம்
பிகில் திரைப்படத்தில் வேம்பு கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். படம்: இன்ஸ்டாகிராம்
நயன்தாராவுடன் நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். படம்: இன்ஸ்டாகிராம்
மகா முனி திரைப்படத்தில் இந்துஜாவின் நடிப்பு பெரிதும் எல்லோராலும் பேசப்பட்டது. படம்: இன்ஸ்டாகிராம்
ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்துஜாவின் சமீபத்திய பிறந்தநாள் விழா. படம்: இன்ஸ்டாகிராம்
நடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் போட்டோசூட். படம்: இன்ஸ்டாகிராம்
மேயாத மான் தொடர்ந்து, ‘மெர்குரி’ ‘40 வயது மாநிறம்’ ‘பூமராங், ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
இடுப்பழகி இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
மிளிரும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
காக்கி மற்றும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்
நவீன மங்கை இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
குடும்பப் பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்த பிரபலம் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
இணையத்தில் வைரலாகி வரும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
குடும்பப் பாங்கான பெண்ணாக ஜொலிக்கும் இந்துஜா. படம்: இன்ஸ்டாகிராம்
திரைப்படங்களைப் போல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT