நடிகைகள்

சின்னத்திரை நயன்தாரா - வாணி போஜன் புகைப்படங்கள்

DIN
கிங்ஃபிஷர் மற்றும் இன்டிகோ விமான நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
கிங்ஃபிஷர் மற்றும் இன்டிகோ விமான நிறுவனத்தில்  3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
ரசிகர்களால் சின்னத்திரை நயன்தாரா என்று பிரியமாக அழைக்கப்படும் வாணி போஜன். படம்: இன்ஸ்டாகிராம்
க்யூட்டான லுக்கில் அசத்தல் போட்டோ ஷூட் நடத்திய வாணி போஜன். படம்: இன்ஸ்டாகிராம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆஹா' தொடரில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
ஜெயா டிவியில் 'மாயா' தொடரிலும், சன் தொலைக்காட்சியில் 'தெய்வமகள்' தொடரிலும், 'சவாலே சமாளி' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
தொடர்ந்து ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லட்சுமி வந்தாச்சு' தொடரில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
150க்கு மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
சின்ன திரையில் வெற்றிகளைக் குவித்த வாணி வெள்ளித்திரை பக்கம் தனது கவனத்தை திருப்பினார். படம்: இன்ஸ்டாகிராம்
இவருக்கென சமூக வலைதளங்களில் தனியாக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. படம்: இன்ஸ்டாகிராம்
'ஓ மை கடவுள்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்
நடிகர் வைபவுடன் 'லாக்கப்' என்ற படத்தில் நடித்தார் வாணி போஜன். படம்: இன்ஸ்டாகிராம்
வெப் சீரிஸ்களிலும் தனது கவனத்தை திசை திருப்பி நடித்தும் வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்
தனக்கு படம் இயக்கும் ஆசை உள்ளது என்றும், தனது தாயின் கதையை படமாக்க நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
சூர்யா தயாரிக்கும் படங்களிலும் வாணிபோஜன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்
4 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
சேலையில் அழகு பதுமையாக வலம் வரும் வாணி போஜன். படம்: இன்ஸ்டாகிராம்
நடிகை வாணி போஜன். படம்: இன்ஸ்டாகிராம்
தன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் வாணி போஜன். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT