நடிகைகள்

அசரடிக்கும் ஆத்மிகா - புகைப்படங்கள்

DIN
முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச் சென்றவர்.
முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச் சென்றவர்.
வைபவ் நடிப்பில் உருவாகி வரும் காட்டேரி திரைப்படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அரவிந்த சாமியுடன் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்,
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
மாயக்கண்ணால் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆத்மிகா.
தனது ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
தொடை தெரியும் வகையில் உடை அணிந்து இருக்கும் ஆத்மிகா.
காலேஜ் கேர்ள் லுக்கில் ஆத்மிகா.
'ரெட் ஹாட்' ஆத்மிகா.
கருப்பு சேலையில் திரும்பிய நிலையில்...
கருப்பு சேலையில் நியூ லுக்..!
கருப்பு சேலையில்...
நியூ லுக்கில் ஆத்மிகா.
கடற்கரையில் ஆத்மிகா.
கிளாசிக் லுக்.
கேஷுவல் லுக்.
ஹாய் லுக்.
கேஷுவல் லுக்.
அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
பளபளன்னு மின்னும் ஆத்மிகா.
மாடர்ன் மயில் லுக்.
கவுன் அணிந்து ஹாட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
வெள்ளை ஃப்ராகில் ஆத்மிகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT