உலத்தில் ஏழு பேர் ஒரே மாதிரியாக இருப்பதாகச் சொல்வார்கள் இல்லையா? அப்படி நம்மைப் போலவே இருப்பவர்களைக் காணும் சந்தர்பம் வாய்த்தால் நமக்கு நிச்சயம் திரில்லாக இருக்கும் தானே. இதேபால் உலக அழகி ஐஸ்வர்யாவைப் பிரதி எடுத்தது போல் ஈரானியன் மாடல் அழகி மலாகா ஜாபேரி.